மாகாண மட்ட நீச்சல் போட்டியில் எமது மாணவர்கள் 15 பதக்கங்களுடன் வலிகாமம் கல்வி வலயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்
தங்கம் 8
வெள்ளி 4
வெண்கலம் 3
J/Inuvil Central College
1C School , Zonal Education Office - Valikamam
28/07/2025
க.பொ.த சாதாரணதர பரீட்சை 2022 (2023) இல் எமது மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
செல்வன். P. நிவேதிகன் 9A
செல்வி M. நர்மதா 7A, B, C
செல்வன். S. சுயன் 7A, B, S
செல்வி S. கலைவாணி 7A, 2C
இம்மாணவச் செல்வங்களைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்
30/11/2023
2023 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த செல்வங்களை வாழ்த்துகின்றோம்.
01 ரா. நிதர்சன் - 177
02 பி. மிதூன் - 161
03 பி. ஹரிஸ்ரன் - 161
04 யோ. சயானுசன் - 157
05. க. இலக்கியன் - 153
06. கி. மிதுர்ஜன் - 150
07. கி. ஐஸ்வர்யன் - 149
08. சி. பிறின்சிகா - 149
09. சு. சுபறூபன் - 148
21/09/2023
1996 க.பொ.த சாதாரண தர பழைய மாணவர்களால் பாடசாலையின் கல்வி, இணைபாடவிதான விருத்திக்காக பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தொடு திறன் பலகை ( Smart board ), நகல் பிரதி இயந்திரம் ( Photo Copier ), அலுமாரிகள், விளையாட்டு வீரர்களிற்கான உடைகள் ( Jersey ), விளையாட்டு உபகணரங்கள், நடனப் போட்டிகளுக்கான நிதி அன்பளிப்புக்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் உதவிகளுக்கு பாடசாலை சமுகம் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் அவர்களின் ஆதரவு பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதை தெரிவிக்கின்றோம்.
20/09/2023
மாகாண மட்ட நீச்சல் போட்டியில் 10 முதலாம் இடங்களையும் 10 இரண்டாம் இடங்களையும் ஒரு மூன்றாம் இடம் உட்பட 21 பதக்கங்களைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த எமது மாணவச் செல்வங்கள்
20/09/2023
தமிழ் மொழித் தின போட்டியில் எமது பாடசாலை மாணவ மாணவிகள் நாட்டிய நாடகத்திலும் பந்து நடனத்திலும் கோட்ட மட்டம் மற்றும் வலயமட்டத்தில் முதலாம் இடங்களையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பாடசாலை சார்பாக வாழ்த்துகின்றோம்
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எமது கல்லூரியின் வர்த்தகப்பிரிவு மாணவன் செல்வன் ஜெ. கோகுலன், கலைப்பிரிவு மாணவி செல்வி செ. டென்சிகா ஆகிய இருவரும் 3A சித்தி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
எமது கல்லூரி மாணவர்கள் 29/ 08 / 2023 நடைபெற்ற மாகாண மட்ட நீச்சல் போட்டியில் பங்குபற்றி 10 முதலாம் இடங்களையும் 10 இரண்டாம் இடங்களையும் ஒரு மூன்றாம் இடத்தையும் பெற்று 21 பதக்கங்களுடன் மாகாண மட்டத்தில் பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். பதக்கங்களைப் பெற்ற மாணவர்களையும் வழிப்படுத்திய ஆசிரியரையும் கல்லூரி சார்பில் பாராட்டுவதுடன், தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க வாழ்த்துகின்றோம்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Chunnakam
40075
Opening Hours
| 07:00 - 13:45 |