Dharul muttaqeen Islamic collage

Dharul muttaqeen Islamic collage

Share

DHARUL MUTTAQEEN ARABIC COLLEGE

Photos from Dharul muttaqeen Islamic collage's post 17/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

ஹிஜ்ரி 1448 முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு இன்று காலை எமது கல்லூரி மாணவர்களால் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அதில் கலந்து கொண்டு சிரப்பித்த மாணவர்கள்

Photos from Dharul muttaqeen Islamic collage's post 24/05/2026

அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் எமது கல்லூரியின் ஒரு நாள் சுற்றுழா பயணம் 2026.05.21 அன்று காலை முதல் மாலை வரையில் பல்வேறு விதமான இடங்கள் பார்வை இடப்பட்டன

Photos from Dharul muttaqeen Islamic collage's post 17/05/2026

அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்துல்லாஹி வபரகாதுஹூ

2026.05.17. இன்று எமது கலாசாலையின் ஹிப்ழ் பிரிவின் மாணவர்களுக்கான வருடாந்த பெற்றார் கூட்டத்தின் போது கல்லூரி அதிபரினால் நிகழ்த்தப்பட்ட உரை

17/05/2026
14/05/2026

2026.05.14 இன்றைய நாளுக்கான நற்சிந்தனை

22/01/2026

Ceremony
#வித்யாரம்பம்
2026
MUTHAQEEN ARABIC COLLEGE

*பாட ஆரம்ப நிகழ்வு*
2026.01.21

மலர்ந்திருக்கும் 2026ம் கல்வியாண்டின் புதிய மாணவர் வித்யாரம்ப நிகழ்வு இன்று கல்லூரியில் விமர்சையாக இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வுகள் கல்லூரி அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், விசேட சொற்பொழிவு, கல்லூரியின் கலைத் திட்ட அறிமுகம் என்பவற்றுடன் மாணவர்களுக்கான வித்தியாரம்பம் நிகழ்ச்சி கல்லூரி விரிவுரையாளர்களால் சிறப்பாக நடைபெற்ற, அதேவேளை மாணவர்களின் சுய நடவடிக்கைகள், கல்வி மற்றும் ஆன்மீக செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

மிகுந்த ஆர்வத்துடன் கல்லூரி வளாகத்திற்கு காலடி எடுத்து வைத்த அத்தனை மாணவர்களுக்கும் வல்ல அல்லாஹ் நிறைவான ஆரோக்கியத்தையும் ஆழமான அறிவையும் பண்பாடுகளையும் வழங்கி வைப்பானாக.

Photos from Dharul muttaqeen Islamic collage's post 18/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

இன்று 18.12.2025 எமது கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் அல் குர்ஆன் மனனப் போட்டி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது
அதற்கு தலைமை ஆசிரியராக அஷ்ஷேஹ் சுஹைல் காரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது

17/12/2025

உலக அரபு தினத்தை முன்னிட்டு பாடப்பட்ட பாடல்

14/12/2025

ASAALAMU ALIKKUM WARAHMATHULLAHI WABARAKATHUHU

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

EGODAUYANA MODERA MORATUWA
Colombo