18/06/2026
Rise Up Academy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rise Up Academy, School, A 15 G1 Milton Perera Mawatha col/10, Colombo.
18/06/2026
18/06/2026
இஸ்லாத்தை ஏற்ற சகோதரியின் முயற்சியும் ஆர்வமும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
Alhamdulillah
நம் Thajweedh வகுப்பின் சில வகுப்புகளிலேயே கலந்து கொண்ட ஆயிஷா (முன்னாள் சத்துமி), மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் குர்ஆன் கல்வியில் முன்னேறி வருகிறார்.
அல்லாஹ்வின் அருளால், மிக விரைவில் குர்ஆனை சரியான சட்டதிட்டங்களுடன்
ஓதக்கூடியவராக அல்லாஹ் அவரை ஆக்க பிரார்த்தனைகள் 🤲
18/06/2026
ஆலிமாக்கள் உருவாகுகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்!
பாடசாலை காலம் அல்ல.
ஆனால் அறிவைப் பெறும் ஆர்வம் இன்னும் இவர்களின் உள்ளங்களில் உயிர்ப்புடன் தொடர்கிறது.
பாடசாலை வாழ்க்கையைக் கடந்தும், குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும், தினமும் தங்களின் காலை நேரத்தை மார்க்கக் கல்விக்காக அர்ப்பணித்து, ஆலிமா கல்விப் பயணத்தில் முன்னேறி, பரீட்சைக்குத் தயாராகி வரும் அர்ப்பணிப்புமிக்க மாணவிகள் இவர்கள்.
அறிவைப் பெறும் இந்த உயர்ந்த பயணத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அல்லாஹ் இவர்களின் கல்விப் பயணத்தையும், தாவா பணிகளையும் சிறப்பாக்கி, அறிவில் பரக்கத் செய்து, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை வழங்குவானாக.
"அறிவைப் பெறும் பாதையில் செல்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்கான பாதையை இலகுவாக்குகிறான்." (ஸஹீஹ் முஸ்லிம்)
கல்விக்கு வயது இல்லை;
கற்கும் ஆர்வமே உண்மையான சாதனை.
எதிர்கால ஆலிமாக்கள் உருவாகும் இந்தப் பயணம் தொடர்ந்து வெற்றியடைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். 🤲
மூஸா நபியின் உறுதிக்கே ஆஷூரா நோன்பு
ஹுசைன் (ரழி) கொலை செய்யபட்ட தற்கு அல்ல
🎙️Br.Rasmin
15/06/2026
Word practical marks
2026/6/13
Computer course
Rise Up Academy
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Colombo
01000