CTC Kandy

CTC Kandy

Share

Let their be light

2024 Batch Introduction Class 07/06/2022

2024 Batch அறிமுக வகுப்பு
https://youtu.be/3k7suKcCkCI

அனுமதிகளை பெற விரும்பும் மாணவர்கள் 0779255488 என்ற whatsapp இலக்கத்திற்கு உங்கள் பெயர், இடம், பாடசாலை, மற்றும் Batch இனை அனுப்பி வைக்கவும்

Admin

2024 Batch Introduction Class

03/06/2022

2024 Batch வகுப்பில் இணையும் முதல் 50 மாணவர்களுக்கு Admissions, முதல் மாத வகு‌ப்பு கட்டணம் அறவிடப்படாது❤️😊

இப்போதே உங்கள் தம்பி தங்கையருக்கு இதனை தெரியப்படுத்தி உதவிடுங்கள்❤️

Admin
https://t.me/MoulanaBSc

01/06/2022

2024 மாணவர்களுக்கான S.H.A. Moulana BSc. ஆசிரியர் அவர்களின் Online வகுப்புகள் ஆரம்பம்

♦️ 30 வருடங்களுக்கு மேல் கற்பித்தல் அனுபவம் கொண்ட மாணவர்களின் நன்மதிப்பை பெற்ற ஆசானின் நேரடி கண்காணிப்பில் உங்கள் உயிரியல் படத்தினை ஆரம்பிக்க மிக சிறந்த வாய்ப்பு

♦️முற்று முழுதாக புதிய பாடத்திட்டம், புதிய Audio Tutorial மற்றும் Tutes

♦️தொடர்சியாக 2 வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவரும் Online Audio+Tute ClassRoom

♦️ உங்கள் மற்றய வகுப்புகளுக்கு இடையூறு இல்லமால் இந்த வகுப்பினை நீங்கள் விரும்பிய நேரத்தில் இணைத்து கற்று கொள்ள முடியும்

♦️ பதிவுகளுக்கு உங்கள் பெயர், இடம், பாடசாலை மற்றும் A/L Batch இனை குறிப்பிட்டு 0779255488 என்ற இலக்கத்திற்கு WhatsApp செய்யவும்

Admin

01/02/2022
13/01/2022

2021 Biology Final Model paper seminar successfully Completed CTC Kandy
Best wishes for your Final Exams 🎊

11/01/2022

S.H.A. Moulana BSc - Biology
Audio Class room
Class Cut ✂️

To get admissions
Contact: 0773299706

05/01/2022

இறுதி மாதிரி வினாத்தாள் (FINAL MODEL PAPER) பரீட்சை மற்றும் கருத்தரங்கு

🔮Online வகுப்பு விபரம் (CTC Kandy இற்கும் சமூகம் தர முடியாத மாணவர்களுக்கு)

S.H.A Moulana Bsc ஆசிரியர் அவர்ளின் இறுதி மாதிரி வினாத்தாள் (FINAL MODEL PAPER) பரீட்சையை Online மூலமாக தோற்றிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் Moulana ஆசிரியர் அவர்களின் January மாத இறுதி Online வகுப்பில் இல் இணைவதன் மூலம் பரீட்சை வினாத்தாளை பெற்று கொண்டு அம்மாதம் நடைபெறும் மாதிரி வினாத்தாள் விளக்கவுரை வகுப்பிலும் இணைந்து வினாத்தாளுக்கான Audio விளக்கங்களை பெற்று கொள்ளலாம்.

Online வகுப்பு கட்டணம் 500/=
(For Full Exam Paper + Audio Explanation)

இதற்கான அனுமதிகளை பெற மாணவர்கள் 0773299706 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் அனுமதிகளை பெறவும்

Best wishes🤝
*Terms and conditions apply

Want your school to be the top-listed School/college in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

73, Katugastota Road
Kandy

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00