26/02/2026
சிவப்புக் கட்சியின்
கருப்புக் காந்திக்கு வீரவணக்கம்🙏🏽
Thamizhar Munnetra Kazhagam - London
தமிழர் முன்னேற்றக் கழக?
26/02/2026
சிவப்புக் கட்சியின்
கருப்புக் காந்திக்கு வீரவணக்கம்🙏🏽
14/01/2026
மங்கும் இருள் ஓடிடும் !
எங்கும் ஒளி வீசிடும் !
தங்கும் இனி இனிமையே !
பொங்கும் இனி மகிழ்ச்சியே !
பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
31/12/2025
புதிய ஆண்டு – புதிய தொடக்கம் – புதிய வெற்றி!
புத்தாண்டு வாழ்த்துகள் 💫
08/08/2025
தமிழர் முன்னேற்றக் கழகம் நடாத்தும் திருவள்ளுவர் தமிழ் பள்ளியின் 50வது ஆண்டை முன்னிட்டு,2025/2026 கல்வி ஆண்டுக்கான மாணவர்களுக்கு இலவச தமிழ்க் கல்வி
17/01/2025
குடும்பத்தோடு வாருங்கள்!
குதூகலத்தை உணருங்கள்!!
13/01/2025
பொங்கல் நல்வாழ்த்துகள்!
31/12/2024
Happy New Year to You All !!!
Best wishes for 2025 !
22/12/2024
Following our annual sports day in June, TMK London and Thiruvalluvar Tamil School are thrilled to announce that we raised £531.28 for Great Ormond Street Hospital.
We thank our dedicated teachers, committee members, and former students for their hard work in making this a success. Their contributions helped raise funds for the hospital, and we appreciate their commitment.
We thank everyone who donated to this great cause and helped our efforts.
Thank you!
TMK London
Thiruvalluvar Tamil School
-
சென்ற ஜூன் திங்கள் நம் பள்ளியின் ஆண்டு விளையாட்டு தினத்தை சிறப்பாக நடத்திய த மு க மற்றும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி அதன் பொருட்டு கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனைக்காக £531.28 நிதி திரட்டி மருத்துவமனைக்கு கொடுத்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்கள், த மு க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கும், இந்த மகத்தான பணிக்கு நன்கொடை அளித்து எங்கள் முயற்சிகளுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி ! நன்றி!!
தமிழர் முன்னேற்றக் கழகம் இலண்டன்
திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி
19/10/2024
14/06/2024
All money raised will be donated to Great Ormond Street Hospital for children.