Reading Tamil School

Reading Tamil School

Share

ரெடிங் தமிழ் கல்விக்கூடம் கடந்த 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Photos from Reading Tamil School's post 11/06/2026

06/06/2026
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இறுதியாண்டுத் தேர்வில் ரெடிங் தமிழ்க்கல்விக்கூட மாணவர்கள்.

Photos from Reading Tamil School's post 11/06/2026

06/06/2026
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இறுதியாண்டுத் தேர்வில் ரெடிங் தமிழ்க்கல்விக்கூட மாணவர்கள்.

AD Tamil AD Tamil UK

18/05/2026
15/05/2026

ரெடிங் தமிழ்க்கல்விக்கூட நூலகத்தின் மாணவ உறுப்பினர் பர்வதீஸ்வர் மணிவண்ணன் (ஆண்டு 4)

📞 Phone: 07711 558123
📧 Email: [email protected]
🌐 Website: https://readingtamilschool.co.uk/tamil-classes/

26/04/2026

ரெடிங் தமிழ்க்கல்விக்கூடத்தின் ஆண்டுவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மாணவர்கள் வழங்கும் நாடகங்கள், நடனங்கள், பாடல்கள், பல்வேறு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மேலும் பல சுவையான நிகழ்வுகள் இடம்பெறும்.

உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு மகிழுங்கள்!

அனுமதி இலவசம்.

📧 Email: [email protected]
📞 Call: 07711 558123
🌐 Visit: www.readingtamilschool.co.uk

Want your school to be the top-listed School/college in Reading?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


‘Youth And Community Centre’, 252 Northumberland Avenue
Reading
RG27QA