12/06/2026
*அதாயி கல்விக் குழுமம்*
தமிழ்நாட்டில் 40 இடங்களில் கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள அதாயி கல்விக் குழுமத்தின்
கரூர் அருகில்...
3 ஏக்கர் பரப்பளவில் காற்றோட்டமான சூழலில் புதிதாக கட்டப்பட்ட
*அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி திறப்பு விழா*
நாள்: 14.06.2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை.
இடம்: அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகம், S. புதூர், கூம்பூர்.
*தலைமை:*
அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத்
A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A., தாமத் பரகாத்துஹு
(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம், தமிழ்நாடு)
*புதிய கட்டிடத்தை திறந்து வைப்பவர்*
ஜனாப் M. அஜ்மல் கான்
(Additional advocate general, Madras high court Madurai bench)
04/06/2026
*5 வருட கோர்ஸ் முற்றிலும் இலவசம்*
*ஆலிம் கோர்ஸுடன் Civil Engineering Biomedical துறை கல்வி*
12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இன்ஜினியரிங் அல்லது மருத்துவத் துறையில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அதாயி கல்விக் குழுமத்தின் 30 ஆண்டு கால கல்விப் புரட்சியில்,
*ஆலிம் – அட்வகேட்*
*ஆலிம் – அரசு அதிகாரி*
என்ற வெற்றிகரமான கல்வித் திட்டங்களின் வரிசையில்,
*ஆலிம் – இன்ஜினியர்*
*ஆலிம் – மருத்துவர்*
என்ற புதிய கல்விப் புரட்சிக்கான ஓர் மகத்தான முயற்சி!
இனி உங்கள் பிள்ளைகள்...
மார்க்கக் கல்வியில் மெளலவி ஆலிம் பட்டம் பெறுவதுடன், உலகக் கல்வியில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவத் துறைகளிலும் சிறந்து விளங்கலாம்.
மார்க்கமும் உலகக் கல்வியும் இணைந்த பொன்னான வாய்ப்பு!
📱 +91 81248 27425
மிகக் குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன. முன்பதிவு அவசியம்!
*அதாயி கல்விக் குழுமம் மார்க்கமும் உலகமும் – இரண்டிலும் முன்னேற்றம்*
#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்

16/05/2026
நவாப் வாலாஜா மஸ்ஜித் மற்றும் அதாயி கல்விக் குழுமம்
இணைந்து நடத்தும்
D² - D Square
*தீன் & துன்யா*
*ஒழுக்கமான இளைய தலைமுறையை உருவாக்குவோம்*
*தலைமை*
ஷரீஃப் மஹல்லா முத்தவல்லி
*முன்னிலை*
நவாப் வாலாஜா மஸ்ஜித் நிர்வாகிகள்.
*சிறப்பு அழைப்பாளர்*
திரு. M. மரியபிரகாசம்,
M.A., M.Ed.,
ஆசிரியர் பயிற்றுநர் (ஓய்வு),
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, விழுப்புரம்.
நாள்: 17.05.2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மஃக்ரிப் தொழுகை பிறகு
இடம்: நவாப் வாலாஜா மஸ்ஜித், விழுப்புரம்.
உங்கள் வீட்டு பிள்ளைகள் ஆலிம், ஆலிமா, ஹாஃபிழ், ஹாஃபிழா பட்டம் பெறுவதுடன் ரெகுலர் முறையில் ஸ்கூல் (5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) இளங்கலை பட்டதாரி(UG),முதுகலை பட்டதாரி (PG) ,அட்வகேட், போலீஸ் அதிகாரி, அரசு அதிகாரி, தொழிலதிபர் போன்ற சிறந்த ஆளுமையாக உருவாக...
குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியுடன் கல்வி...
*தீனுடன் துன்யாவையும் அடைய அட்மிஷன் தொடர்புக்கு: 9789934556, 8190899148*
16/05/2026
நவாப் வாலாஜா மஸ்ஜித் மற்றும் அதாயி கல்விக் குழுமம்
இணைந்து நடத்தும்
D² - D Square
*தீன் & துன்யா*
*ஒழுக்கமான இளைய தலைமுறையை உருவாக்குவோம்*
*தலைமை*
ஷரீஃப் மஹல்லா முத்தவல்லி
*முன்னிலை*
நவாப் வாலாஜா மஸ்ஜித் நிர்வாகிகள்.
நாள்: 17.05.2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மஃக்ரிப் தொழுகை பிறகு
இடம்: நவாப் வாலாஜா மஸ்ஜித், விழுப்புரம்.
உங்கள் வீட்டு பிள்ளைகள் ஆலிம், ஆலிமா, ஹாஃபிழ், ஹாஃபிழா பட்டம் பெறுவதுடன் ரெகுலர் முறையில் ஸ்கூல் (5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) இளங்கலை பட்டதாரி(UG),முதுகலை பட்டதாரி (PG) ,அட்வகேட், போலீஸ் அதிகாரி, அரசு அதிகாரி, தொழிலதிபர் போன்ற சிறந்த ஆளுமையாக உருவாக...
குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியுடன் கல்வி...
*தீனுடன் துன்யாவையும் அடைய அட்மிஷன் தொடர்புக்கு: 9789934556, 8190899148*
16/05/2026
ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்ஆ பள்ளிவாசல் & அதாயி கல்விக் குழுமம்
இணைந்து நடத்தும்
*D² - D Square*
தீன் & துன்யா
*கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி*
நாள்: 16.05.2026
சனிக்கிழமை
நேரம்: மஃக்ரிப் தொழுகை பிறகு
இடம்: ஜன்னத்துல் பிர்தவ்ஸ் மஹால், வில்லாபுரம், மதுரை.
*சிறப்பு அழைப்பாளர்*
K. Aftab Ahamed Ali
(Office Superintendent Income Tax Department, Madurai)
உங்கள் வீட்டு பிள்ளைகள் ஆலிம், ஆலிமா, ஹாஃபிழ், ஹாஃபிழா பட்டம் பெறுவதுடன் ரெகுலர் முறையில் ஸ்கூல் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) இளங்கலை பட்டதாரி(UG),முதுகலை பட்டதாரி (PG) ,அட்வகேட், போலீஸ் அதிகாரி, அரசு அதிகாரி, தொழிலதிபர் போன்ற சிறந்த ஆளுமையாக உருவாக...
குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியுடன் கல்வி...
*தொடர்புக்கு:*
அப்துல் காதர் (ஜமாத் செயலாளர்)+91 98426 87826
+91 90433 55282
+91 8220323229
16/05/2026
ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்ஆ பள்ளிவாசல் & அதாயி கல்விக் குழுமம்
இணைந்து நடத்தும்
*D² - D Square*
தீன் & துன்யா
*கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி*
நாள்: 16.05.2026
சனிக்கிழமை
நேரம்: மஃக்ரிப் தொழுகை பிறகு
இடம்: ஜன்னத்துல் பிர்தவ்ஸ் மஹால், வில்லாபுரம், மதுரை.
*சிறப்பு அழைப்பாளர்*
மவ்லவி ஹாஃபிழ் காரீ P.M. அப்துல் அஜீஸ் வாஹிதி ஃபாஜில் மிஸ்பாஹி,
(இமாம், கே.கே. நகர், மதுரை)
உங்கள் வீட்டு பிள்ளைகள் ஆலிம், ஆலிமா, ஹாஃபிழ், ஹாஃபிழா பட்டம் பெறுவதுடன் ரெகுலர் முறையில் ஸ்கூல் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) இளங்கலை பட்டதாரி(UG),முதுகலை பட்டதாரி (PG) ,அட்வகேட், போலீஸ் அதிகாரி, அரசு அதிகாரி, தொழிலதிபர் போன்ற சிறந்த ஆளுமையாக உருவாக...
குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியுடன் கல்வி...
*தொடர்புக்கு:*
அப்துல் காதர் (ஜமாத் செயலாளர்)+91 98426 87826
+91 90433 55282
+91 8220323229
16/05/2026
ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்ஆ பள்ளிவாசல் & அதாயி கல்விக் குழுமம்
இணைந்து நடத்தும்
*D² - D Square*
தீன் & துன்யா
*கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி*
நாள்: 16.05.2026
சனிக்கிழமை
நேரம்: மஃக்ரிப் தொழுகை பிறகு
இடம்: ஜன்னத்துல் பிர்தவ்ஸ் மஹால், வில்லாபுரம், மதுரை.
உங்கள் வீட்டு பிள்ளைகள் ஆலிம், ஆலிமா, ஹாஃபிழ், ஹாஃபிழா பட்டம் பெறுவதுடன் ரெகுலர் முறையில் ஸ்கூல் (5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) இளங்கலை பட்டதாரி(UG),முதுகலை பட்டதாரி (PG) ,அட்வகேட், போலீஸ் அதிகாரி, அரசு அதிகாரி, தொழிலதிபர் போன்ற சிறந்த ஆளுமையாக உருவாக...
குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியுடன் கல்வி...
*தொடர்புக்கு:*
அப்துல் காதர் (ஜமாத் செயலாளர்)+91 98426 87826
+91 90433 55282
+91 8220323229
13/05/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதாயி கல்விக் குழுமம் & மாத்தூர் அல்மஸ்ஜிதுல் அக்ஸா ஜும்ஆ மஸ்ஜித் இணைந்து நடத்திய *D² - D Square*
*DEEN & DUNIYA*
தீனையும் துன்யாவையும் ஒன்றாக அடைய முடியுமா? என்ற வினாவிற்கான பதிலை அறிய சிறப்பான வழிகாட்டும் நிகழ்வு 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாத்தூர் அல்மஸ்ஜிதுல் அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் மஃக்ரிப் தொழுகை பிறகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில்
*முனைவர் மு.அன்சார் M.C.S., M. Phil., M.Com., M. Phil., P. G. D. B. M , Ph. D.,*
*மௌலவி அல்ஹாபிழ் A. முகமது வலியுல்லா அல்தாஃபி B. Com. MBA.,*
*மெளலவி, அல்ஹாஃபிழ் R.அப்துர் ரஹ்மான் ஆலிம் ரஹ்மானி,*
*மௌலானா மௌலவி ஆஷிக் முஹம்மத் அதாயி B.Com.,M.B.A.,*
*Moulana Mohammed Ibrahim Kaleemi Aamiri B.A.,B.B.A.,M.Acu.,*
*Janab K.M. Sheriff Sahib*
*Mowlavi K. Syed Mohamed Sha Kaleemi B.Com.,* ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஜமாஅத்தார்கள் என கலந்து கொண்ட அனைவருக்கும் இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
தமிழ்நாட்டில் அரபு மதரஸாக்களில் இரு கல்வி திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தி 30 ஆண்டுகளில் 5000 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களை உருவாக்கி சாதனை படைத்த...
#அதாயி_கல்விக்_குழுமம்
#அதாயி_அரபிக்_கல்லூரி
முதலும் முன்னோடியும் - Since 1996
6ஆம் வகுப்பு முதல் கல்லூரி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது...
தமிழ்நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதிகளில்...
உங்கள் வீட்டு ஆண் பெண் பிள்ளைகள் சிறந்த மார்க்க கல்வியை கற்று பட்டதாரியாக உருவாக இன்றே அழைக்கவும்...
அட்மின்: 9840494654
8, 10, 12ஆம் வகுப்பு முடித்த ஆண்கள் ஆலிம் பிரிவு: 9789934556
8, 10, 12ஆம் வகுப்பு முடித்த பெண்கள் ஆலிமா பிரிவு: 9940175013
5ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் குழந்தைகளுக்கு ஹிஃப்ழ் பிரிவு: 9600965867