10/06/2026
ஒயிட் டிராகன் கராத்தே, பெல்ட் கிரேட்டிங்கில் பங்கேற்று பெல்ட் மற்றும் சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த மாஸ்டர் ஜான்சன் அவர்களுக்கும் மாஸ்டர் லியோ அவர்களுக்கும் மாஸ்டர் ரிச்சர்ட் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி, உடன் பங்கேற்று சிறப்பித்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏
10/06/2026
White Dragon Karate Do India சார்பாக ஜான்சன் மாஸ்டர், நிறுவனர் மற்றும் தலைமை குரு, லியோ பெனடிக்ட் மாஸ்டர் மற்றும் Richard மாஸ்டர் ஆகியோரது அன்பின் அழைப்பை ஏற்று Core Power Kung Fu Academy சார்பாக என்னோடு பெர்னாண்டஸ் மாஸ்டர், MLM Academy சார்பாக ஹனிபா மாஸ்டர் மற்றும் Power Shaolin Kung Fu Academy சார்பாக குமார் மாஸ்டர் விருந்தினர்களாக கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவையும் தந்தது.
05/06/2026
Whishing the Students of Core Power Kung Fu Academy a Successful, Productive and Memorable Academic Year Ahead!!!
05/06/2026
கோர் பவர் குங் ஃபூ அகாடமியில் பயிலும் மாணவர்களுக்காக"
for the Students of Core Power Kung Fu Academy
11/05/2026
Whatsapp|call us for Online Martial Art Training @ 97899 06519
24/04/2026
Martial Art Training @ BENGALURU
Core Power Kung Fu Academy
14 likes, 2 comments. "COREPOWER TRAINING SESSION | BENGALURU | CORE POWER KUNG FU ACADEMY"
24/04/2026
Martial Art Training @ Medavakkam Chennai