மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

Share

கற்றாங்கு ஒழுகுக

01/04/2026

எமது மாணவர்களின் 2025 உயர்தர பெறுபேற்றின் படி 12 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற உள்ளனர். வழிப்படுத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்....

Photos from மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்'s post 31/03/2026

பாடசாலையில் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

31/03/2026

வலய மட்ட பெண்களுக்கான கிரிகெட் விளையாட்டில் எமது பாடசாலை 02 ஆம் இடத்தை பெற்று வலயமட்டத்திற்கு தெரிவு....

31/03/2026

பெண்களுக்கான எல்லே பந்து விளையாட்டில் எமது பாடசாலை வலயமட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்று மாகாணமட்டத்திற்கு தெரிவு...

31/03/2026

கல்வி ஒன்றே எம்மை உயர்வாக்கும் சிந்திப்போம் செயலாற்றுவோம்....

31/03/2026

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை க்கு தோற்றிய மேலும் இரண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருக்கின்றது. மொத்தமாக 15 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றர்.

Photos from மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்'s post 01/02/2026

பாடசாலையின் 2026 ஆம் ஆண்டிற்குரிய பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம் அதிபர் தலைமையில் 31.01.2026 அன்று வெள்ளிக்கிழமை கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளரும், கோறளைப்பற்று வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளரும், எமது பாடசாலையின் EPS இணைப்பாளருமான மதிப்புக்குரிய திரு நேசகஜேந்திரன் ஐயா அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள் சமுக மட்ட அமைப்புக்களின் பிரதிநிகளும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Photos from மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்'s post 10/01/2026

மட்/ககு/விக்னேஸ்வரா கனிஸ்ட வித்தியால மாணவர்களின் ஆக்கத்திறன்கள்
வாழ்த்துகள் எமது எதிர்கால தலைவர்களுக்கு.........

Photos from மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்'s post 02/12/2025

பாடசாலையில் ஏற்பட்ட பாதிப்புக்கள்

Photos from மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்'s post 19/11/2025

எதிர்வரும் வருடங்களில் கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களை எமது பாடசாலையில் அதிகரிக்கும் கலந்துரையாடல் சங்காரவேல் பௌண்டேசன் அமைப்பின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. அத்துடன் தற்போது கணித விஞ்ஞானப்பிரிவில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களது நிலைகளும் ஆராயப்பட்டது... எங்களுடன் இணைந்து பணியாற்றும் சங்காரவேல் பௌண்டேசன் அமைப்பினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

Want your school to be the top-listed School/college in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Batticaloa

Opening Hours

Monday 07:30 - 17:00
Tuesday 07:30 - 17:00
Wednesday 07:30 - 17:00
Thursday 07:30 - 17:00
Friday 07:30 - 17:00