J/Skandavarodaya College

J/Skandavarodaya College

Share

Our institution was established by the eminent personality Kandaiah Upathiyayar in 1894. During that After the period of Orator S.

During that period the manager of this institution was Mr.S.ASeemivasagam, Adigar.A.Naganathan.The past Principals of our college.Mr.T.K.Ponnaiah(1900-1914), Mr.S.Eliyathamby( 1912-1917),(1924-1931), Mr.Sabapathippllai(1917-1924), Mr,V.Muthukkumaru(1931-0938), Mr.S.Seenivasan(1938-1943), Mr.S.Sivapathasuntharam(1943-1944).During their period the students were prepared for London matriculation Exa

யா / ஸ்கந்தாவரோதயக் கல்லூரி அமரர்களான லயன் மகாதேவா பூமாதேவி ஞாபகாரத்த உதைபந்தாட்டச்சுற்றுப 21/10/2024

இன்றைய தினம் நடைபெறயிருக்கும் உதைப்பந்தாட்ட போட்டியினை நேரடியாக காண்பதற்கான link

யா / ஸ்கந்தாவரோதயக் கல்லூரி அமரர்களான லயன் மகாதேவா பூமாதேவி ஞாபகாரத்த உதைபந்தாட்டச்சுற்றுப யா / ஸ்கந்தாவரோதயக் கல்லூரி அமரர்களான லயன் மகாதேவா பூமாதேவி ஞாபகாரத்த உதைபந்தாட்டச் சுற்றுபோட்டி 2024உங்கள் இல்....

23/09/2024

இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி-2024
எமது 20வயது உதைபந்தாட்ட அணி இன்று (23.9.2024 ) மகாஜனா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் மகாஜனா கல்லூரி அணியை எதிர்த்து
3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
பங்குபற்றிய மாணவர்களுக்கும் ,
வெற்றிக்கு உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் ,
ஊக்குவித்த அதிபர், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from J/Skandavarodaya College's post 06/09/2024

வீரர்களின் போர் துடுப்பாட்ட நிகழ்வின் அனுசரணையாளர்கள்
வீரர்களுக்கான பாதணிகள் வழங்கல் - ஸ்கந்தவரோதயன் திரு. சிவகுமார் அவர்களின் ஏற்பாட்டில். திரு.K.யோகநாதன் ஸ்கந்தவரோதயன் அவர்கள் வழங்கியுள்ளார்.
வீரர்களுக்கான சீருடை வழங்கல்
1) வெள்ளை நிற சீருடைகள்
93 OL/96 AL Batch ஸ்கந்தவரோதயன்கள் வழங்கிவைத்தனர்.
2) கலர் சீருடைகளை
ஸ்கந்தா நிதியம் அன்பளிப்பு செய்துள்ளது.
3) வீரர்களுக்கான சந்தண மாலை
93 OL/ 96AL Batch ஸ்கந்தவரோதயன்கள் வழங்கிவைத்தனர்.
Baner 2008 AL Batch ஸ்கந்தவரோதயன்கள் வழங்கிவைத்தனர்.
15வயது பிரிவு துடுப்பாட்ட வீரர்களுக்கான சீருடையினை ஸ்கந்தவரோதயன்
திரு R.தஜிகன் (பிரான்ஸ்) வழங்கியுள்ளார்.
பழைய மாணவர் அணிக்கான சீருடையினை ஸ்கந்தவரோதயன்களான திரு.T.பிரதீஸ் (பிரான்ஸ்),
திரு.S.கார்த்தீபன் (பிரான்ஸ்) வழங்கியுள்ளார்கள் இவர்கள் அனைவருக்கும் கல்லூரி அன்னையின் சார்பான நன்றிகள்.

Photos from J/Skandavarodaya College's post 25/08/2024

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 20.08.2024 - 24.08.2024 வரை நடைபெற்றது.
நடைபெற்ற போட்டிகளில்
யா/ஸ்கந்தவரோதயக்கல்லூரி
2தங்கம்
4வெள்ளி
6 வெண்கலத்துடன்
மொத்தமாக 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
வடமாகாண பாடசாலைகளுக்கான தரப்படுத்தலில்
பெண்கள் பிரிவில் எமது அணியினர் 67 புள்ளியுடன் இரண்டாம் இடத்தினை பெற்று இவ் வருடமும் தமது நிலையினை வெளிப்படுத்தியுள்ளனர்.
வயது பிரிவினருக்கான தரப்படுத்தலில்
20 வயதுப்பெண்கள் 43 புள்ளியுடன் முதலாம் இடத்தினையும்
14 வயதுப்பெண்கள்18 புள்ளியுடன் மூன்றாம் நிலையினையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் வழிப்படுத்திய அதிபருக்கும்
ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

22/07/2024

Skandavarodaya College Under 15 cricket team which is continuously making records in cricket.

Skandavarodaya college Vs kilinochchi MMV

Toss won by skandavarodaya college bowling

Kilinochchi MMV 62/10 ( 18.3 )

Mathushan 26



Skandavarodaya college

Jimsan 31/05
T.Abishek 17/03
Sanujan 10/01

Skandavarodaya college 149/10 ( 33.5)

Abisharan 30
MAYURIKA 27
Sanujan 16

2nd innings

Kilinochchi MMV 59/10 ( 18.3 )

Kirusan 15



Skandavarodaya college

Sanujan 05/04
Abhishek 33/04
Jimsan 17/01

college won by innings and 29 runs

Photos from J/Skandavarodaya College's post 08/06/2024

வலயமட்டத்தில் எல்லே பெண்கள் அணி மூன்றாம் இடத்தை
சுவீகரித்தது.
வாழ்த்துக்கள்.

31/05/2024

ஸ்கந்தா நிதியம் 2024 ,2ஆம் தவணைக்குரிய நிதி திரு.வ.வாசவன் அவர்களால் கையளித்தபோது.

Photos from J/Skandavarodaya College's post 28/05/2024

63 ஆவது அகவை நாளில்
தங்களின் சமய,சமூக செயற்பாடுகள் மென்,மேலும்,சிறப்படைய
ஸ்கந்தப்பெருமானைப் பிரார்த்து ஸ்கந்தா அன்னையின் அகவை
நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.

24/04/2024

19 வயதின் கீழ் யாழ்.மாவட்ட துடுப்பாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ்.ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் மாணவா்களான ம.பிரணவன் மற்றும் ச.தர்மிலன் ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

Photos from J/Skandavarodaya College's post 21/04/2024

https://youtu.be/v25J698NQmk?si=gF6itpE1S_4jQbA2
Skandavarodayan's premier league♦ SPL♦ பழைய மாணவர்களுக்கான கிரிக்கெற் திருவிழா
winners ------2015 batch-------
First Runner Up------ 2018 batch-----
Congratulations to all the skandavarodayans

Want your school to be the top-listed School/college in Chunnakam?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Kantharodai
Chunnakam
00010