The Believer's Quran

The Believer's Quran

Share

"தமிழ் பயான் குர்ஆன்"
"Tamil Bayan Quran"
قَدۡ أَفۡلَحَ ٱلۡمُؤۡمِنُونَ
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர். Al Quran 23:1

14/05/2026

*நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்* .

*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".*

14/05/2026

*"தாய் என்பவள் உலகத்தின் சுவனம்..."💗*
#சுவர்க்கம்

13/05/2026

#சுவர்க்கம்............

13/05/2026

#ஜனாஷா தொழுகை நடாத்தியவரே ஜனாஸா வாக விழுந்த தருணம் 😭😭😭... !
#அவ்வளவுதான் வாழ்க்கை..! இதற்குல் எதற்கு போட்டியும் பொறாமையும்..!
மீண்டும் அதே நாளில் அவருக்கு இன்னொருவர் ஜனாஷா தொழுகை நடாத்த வேண்டிய உலக வாழ்க்கை நிலையற்றது எனும் அற்ப சொற்பத்தை காட்டும் சம்பவம்.... அல்லாஹு அக்பர்....

11/05/2026

Follow like and share ➡️

11/05/2026

#இஸ்லாம்

​"நிச்சயமாக நாம் அனைவரும் இறைவனுக்கே உரியவர்கள்; அவனிடமே நாம் திரும்பிச் செல்பவர்கள்." (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

#சமத்துவம் : செல்வந்தர், ஏழை என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே மாதிரியான கஃபன் (வெள்ளைத் துணி) துணியிலேயே சுற்றப்பட்டு அடக்கம் செய்யப்படுகின்றனர்.

#பிரார்த்தனை : இறந்தவருக்காக 'ஜனாஸா தொழுகை' தொழுவது மிக முக்கியம். இது அவருக்காகச் செய்யப்படும் இறுதிப் பிரார்த்தனையாகும்.

#பொறுமை : மரணத்தின் போது குடும்பத்தினர் பொறுமையை (ஸப்ர்) கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஒப்பாரி வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

18/02/2026
11/02/2026

சொர்க்கம் நுழைய முடியாத மனிதர்கள்
People who cannot enter heaven

11/02/2026

Bayan _
Ash Sheikh Ali Ahamed Rashadi
பணத்தின் ஆசை இல்லாதவர்கள்
Those who have no desire for money

09/02/2026

Video on YouTube

14/01/2023

உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான்.

{ ٱلَّذِی خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَیَوٰةَ لِیَبۡلُوَكُمۡ أَیُّكُمۡ أَحۡسَنُ عَمَلࣰاۚ وَهُوَ ٱلۡعَزِیزُ ٱلۡغَفُورُ }
[Surah Al-Mulk: 2]

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Colombo