28/05/2026
அன்பும், தியாகமும், ஒற்றுமையும் போதிக்கும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு,
E - Learners Hub Online Institute சார்பாக அனைவருக்கும் இனிய ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துக்கள்! 🌙✨
இந்நன்னாளில் அல்லாஹ்வின் அருளும், அமைதியும், பேரின்பமும் உங்கள் வாழ்விலும் குடும்பங்களிலும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறோம்.
ஈத் முபாரக்! 🤍
09/05/2026
#கற்கை_நெறி
உங்கள் நண்பர்களுடன் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எமது E - Learners Hub Online Institute இன் புதிய Canva வகுப்பு ஆரம்பம்.....
எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்....
Canva கற்கை நெறி
*இக்கற்கை நெறியின் நோக்கம்:*
1. நவீன வடிவமைப்பில் மிக இலகுவாக குறுகிய நேரத்தில் நமது விருப்பத்திற்கு ஏற்ப விளம்பரங்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள் போன்றன தயாரித்தல்.
2. புதிய Design களை அறிமுகப்படுத்தல்.
3. வெளிநாட்டு நிறுவனம் மற்றும் ஒன்லைன் மூலம் நிறைய சம்பாதித்தல்.
*இக்கற்கை நெறியின் சிறப்பம்சங்கள்*
💐 Canva வகுப்பு ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.
💐 இது மொத்தமாக மூன்று மாதங்களைக் கொண்டது.
💐 கற்கைநெறி முடிவில் சான்றிதழ் உண்டு.
💐 இந்த மென்பொருளை பயன்படுத்தி சிறந்து விளங்க போதுமான பயிற்சிகள் வழங்கப்படும்.
💐வகுப்புகள் அனைத்தும் இணைய வழி மூலம் நடைபெறும் (zoom).
💐 LMS கற்றல் செயன்முறை. தனியான தமது கணக்கின் ( user name & password ) மூலம் நடந்து முடிந்த வகுப்புகளை பார்வையிட முடியும். பாடநூல்களை, பாடக்குறிப்புகளை தரவிரக்கம் ( Download ) செய்ய முடியும்.
💐ஒவ்வொரு வகுப்பும் தனியான power point மூலம் கற்பிக்கப்படும்.
💐அனைவரும் கலந்துகொள்ள முடியுமான நேரத்தில் வகுப்புகள் இடம்பெறும்.
💐ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தனித்தனியாகக் கற்பிக்கப்படும்.
💐 குறைவான கட்டணம்.
*விண்ணப்ப முடிவுத் திகதி 2026/05/13*
எமது அறிமுக வகுப்பு இன்ஷா அல்லாஹ் 2026/05/14 ம் திகதி நடைபெறும்.
எமது குழுமத்தில் இணைந்து கொள்ள...
https://chat.whatsapp.com/HOZ1evevWUx2KQ0dZhMs4u?mode=gi_t
*குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்படுவர்.*
*உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.*
*உங்கள் வருகையை பெயர், முகவரியை குறிப்பிட்டு இன்றே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்*
மேலதிக தொடர்புகளுக்கு:
Via Whatsapp : 00966534289168
https://wa.me/+966534289168
Via call :
00966534289168
0094752844726
0094776554785
05/05/2026
உங்கள் நண்பர்களுடன் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எமது E - Learners Hub Online Institute இன் புதிய Canva வகுப்பு ஆரம்பம்.....
எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்....
*Canva கற்கை நெறி*
*இக்கற்கை நெறியின் நோக்கம்:*
1. நவீன வடிவமைப்பில் மிக இலகுவாக குறுகிய நேரத்தில் நமது விருப்பத்திற்கு ஏற்ப விளம்பரங்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள் போன்றன தயாரித்தல்.
2. புதிய Design களை அறிமுகப்படுத்தல்.
3. வெளிநாட்டு நிறுவனம் மற்றும் ஒன்லைன் மூலம் நிறைய சம்பாதித்தல்.
*இக்கற்கை நெறியின் சிறப்பம்சங்கள்*
💐 Canva வகுப்பு ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.
💐 இது மொத்தமாக மூன்று மாதங்களைக் கொண்டது.
💐 கற்கைநெறி முடிவில் சான்றிதழ் உண்டு.
💐 இந்த மென்பொருளை பயன்படுத்தி சிறந்து விளங்க போதுமான பயிற்சிகள் வழங்கப்படும்.
💐வகுப்புகள் அனைத்தும் இணைய வழி மூலம் நடைபெறும் (zoom).
💐 LMS கற்றல் செயன்முறை. தனியான தமது கணக்கின் ( user name & password ) மூலம் நடந்து முடிந்த வகுப்புகளை பார்வையிட முடியும். பாடநூல்களை, பாடக்குறிப்புகளை தரவிரக்கம் ( Download ) செய்ய முடியும்.
💐ஒவ்வொரு வகுப்பும் தனியான power point மூலம் கற்பிக்கப்படும்.
💐அனைவரும் கலந்துகொள்ள முடியுமான நேரத்தில் வகுப்புகள் இடம்பெறும்.
💐ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தனித்தனியாகக் கற்பிக்கப்படும்.
💐 குறைவான கட்டணம்.
*விண்ணப்ப முடிவுத் திகதி 2026/05/08*
எமது அறிமுக வகுப்பு இன்ஷா அல்லாஹ் 2026/05/09 ம் திகதி நடைபெறும்.
எமது குழுமத்தில் இணைந்து கொள்ள...
https://chat.whatsapp.com/HOZ1evevWUx2KQ0dZhMs4u?mode=gi_t
*குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்படுவர்.*
*உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.*
*உங்கள் வருகையை பெயர், முகவரியை குறிப்பிட்டு இன்றே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்*
மேலதிக தொடர்புகளுக்கு:
Via Whatsapp : 00966534289168
https://wa.me/+966534289168
Via call :
00966534289168
0094752844726
0094776554785
29/04/2026
"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது'
Name: Siyani
Age: 39
Country: SRI LANKA
எமது கல்வி நிறுவனத்தின் அல்-குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து குறுகிய காலத்தினுள் 04 ஜூஸ்களை நிறைவு செய்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்
"அவரின் கல்விப் பயணம் சிறக்க வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்”
ஊடகப் பிரிவு
29/04/2026
"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது'
Name: Aaqif
Age: 10
Country: INDIA
எமது கல்வி நிறுவனத்தின் அல்-குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து குறுகிய காலத்தினுள் 01 ஜூஸ்களை நிறைவு செய்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்
"அவரின் கல்விப் பயணம் சிறக்க வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்”
ஊடகப் பிரிவு
29/04/2026
#எமது learners Hub #கல்வி #நிறுவனத்தின் #வழிகாட்டலில்* #ஜுன்(06)ம் மாத #புனித #உம்ரா_பயணம் - 2026*
#எதிர்வரும்_ஹஜ்ஜுப்_பெருநாளின்_பின்னர்
நாடு தழுவிய ரீதியில் ஹாஜிகளின் நன்மதிப்பைப் பெற்ற ABM Travels & Tours நிறுவனத்தின்,
புனித உம்ரா குழு,வழமை போன்று
அல்ஹாபிழ், மெளலவி ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி) அவர்களின் நேரடி வழிகாட்டலில், எதிர்வரும் 2026.06.24ம் திகதி
புனித மக்கமா நகரை நோக்கி பயணிக்கவுள்ளது.
✈️ உம்ரா பயணத்தின் சிறப்பம்சங்கள்:
✔️ இருவழி விமானப் பயணச் சீட்டு
✔️ மருத்துவ காப்புறுதியுடன் கூடிய வீசா ஏற்பாடு
✔️ தரமான இலங்கை (Buffet)உணவு
✔️மூன்று வேளை தேனீர் உபசாரம்
✔️இரு ஹரம்களுக்கு அருகாமையில் அதிசொகுசு தங்குமிட வசதி.
✔️ மக்கா & மதீனாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரடியாக பார்வையிடல்.
✔️ குளிரூட்டப்பட்ட நவீன சொகுசு Bus பயணச் சேவை
✔️மக்கா, மதீனாவில் ஜும்ஆ தொழுகை
✔️தாயிப் (Taif) பயணத்திற்கான சிறப்பு ஏற்பாடு.
✔️ அனுபவம் வாய்ந்த உலமாக்களின் நேரடி வழிகாட்டல்.
✔️ மூன்று (02) உம்ராக்கள் நிறைவேற்றுவதற்கான முழுமையான வழிகாட்டல்.
✔️மக்காவில் உள்ள மாபெரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தினைப் பார்வையிடல்.
போன்ற உங்களது வாழ்வின் ஆண்மீகக் கனவினை நனவாக்க
இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.
நாட்டின் எப்பாகத்திலிருந்தும் நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
📞 மேலதிக தகவல்களுக்கு:
உங்கள் வழிகாட்டி
அல்ஹாபிழ், மெளலவி
ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி)
பணிப்பாளர்
ஏ.பீ.எம்.ட்ரவல்ஸ்,
பேஷ் இமாம்
பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் – நிந்தவூர்
📱075 276 6730
076 926 5457
வட்சப் ஊடாக தொடர்பு கொள்ள:
075 679 7299
ஊடகப் பிரிவு
ஏ.பீb.எம்.ட்ரவல்ஸ்
நிந்தவூர்(இலங்கை)
24/04/2026
"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது"
Name: Amna
Age: 24
Country: SRI LANKA
எமது கல்வி நிறுவனத்தின் அல்-குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து குறுகிய காலத்தினுள் 15 ஜூஸ்களை நிறைவு செய்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்
"அவரின் கல்விப் பயணம் சிறக்க வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்"
24/04/2026
"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது"
Name: Thaweela
Age: 32
Country: INDIA
எமது கல்வி நிறுவனத்தின் அல்-குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து குறுகிய காலத்தினுள் 07 ஜூஸ்களை நிறைவு செய்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்
"அவரின் கல்விப் பயணம் சிறக்க வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்"
24/04/2026
"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது"
Name: Aarif
Age: 14
Country: Saudi Arabia
எமது கல்வி நிறுவனத்தின் அல்-குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து குறுகிய காலத்தினுள் 08 ஜூஸ்களை நிறைவு செய்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்
"அவரின் கல்விப் பயணம் சிறக்க வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்”
24/04/2026
"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது'
Name: Thakmeel
Age: 18
Country: INDIA
எமது கல்வி நிறுவனத்தின் அல்-குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து குறுகிய காலத்தினுள் 04 ஜூஸ்களை நிறைவு செய்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்
"அவரின் கல்விப் பயணம் சிறக்க வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்”
21/04/2026
உங்கள் நண்பர்களுடன் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எமது E - Learners Hub Online Institute இன் புதிய வகுப்புகள் ஆரம்பம்.....
எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்....
*அரபு பேசுதல் (Spoken Arabic) மற்றும் அரபு மொழி டிப்ளோமா (Diploma in Arabic) கற்கை நெறி*
*இக்கற்கை நெறியின் நோக்கம்:*
1. அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவுடைய மொழியை ஆழமாகக் கற்றல்
2. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெறுதல்.
3. தொழில் புரியும் துறைகளில் உயர் பதவிகளைப் பெறல்.
4. மத்திய கிழக்கில் மேற்படிப்புக்கான கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள இலகுவாக இருத்தல்.
5. அரபு மொழியில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளல்.
*இக்கற்கை நெறியின் சிறப்பம்சங்கள்*
💐இதன் பாடப்பரப்பு வெளிநாட்டு பல்கலைக்கழக அரபு மொழி டிப்ளோமா கற்கைநெறியை ஒத்தது.
💐 அரபு மொழியை ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.
💐 Spoken Arabic நான்கு மாதங்களைக் கொண்டது.
💐 டிப்ளோமா கற்கை நெறி ஒரு வருடத்தை கொண்டது. நான்கு வகுப்புகளை ( Level ) கொண்டது. ஒவ்வொரு Level முடிவிலும் சான்றிதழ் உண்டு.
💐 ஒரு மொழியின் பகுதிகளான இலக்கணம், வாசிப்பு, பேசுதல், எழுதுதல், கிரகித்தல் போன்றவற்றிற்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்படும்.
💐வகுப்புகள் அனைத்தும் இணைய வழி மூலம் நடைபெறும் (zoom).
💐 LMS கற்றல் செயன்முறை. தனியான தமது கணக்கின் ( user name & password ) மூலம் நடந்து முடிந்த வகுப்புகளை பார்வையிட முடியும். பாடநூல்களை, பாடக்குறிப்புகளை தரவிரக்கம் ( Download ) செய்ய முடியும்.
💐ஒவ்வொரு வகுப்பும் தனியான power point மூலம் கற்பிக்கப்படும்.
💐அனைவரும் கலந்துகொள்ள முடியுமான நேரத்தில் வகுப்புகள் இடம்பெறும்.
💐ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தனித்தனியாகக் கற்பிக்கப்படும்.
💐 சேர்வுக் கட்டணம் மாத்திரம் அறவிடப்படும்.
💐 கற்கை நெறி முடிவில் Diploma & Spoken Arabic சான்றிதழ்.
💐 அரபு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மூலம் வகுப்புகள் நடைபெறும்.
*விண்ணப்ப முடிவுத் திகதி 2026/04/24*
எமது அறிமுக வகுப்பு இன்ஷா அல்லாஹ் 2026/04/25 ம் திகதி நடைபெறும்.
எமது குழுமத்தில் இணைந்து கொள்ள...
https://chat.whatsapp.com/CvNusUFMa6O1Y5KJtqlOE9?mode=ems_copy_c