N c i college

N c i college

Share

EDUCATION

11/06/2026

📌இலங்கை கல்வி நிர்வாக சேவை
போட்டி ஆட்சேர்ப்புத் தேர்வு 2026

📌SLEAS LIMITED 2026

🔸 இந்த ஆண்டு அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் மிகத் துல்லியமான வழிகாட்டுதலை வழங்கிய இலங்கையின் முதற் தர வளவாளர்களின் வழிகாட்டலில்

⭕நுண்ணறிவு
P.கமல்தாசன்
SLPS JP

⭕ கல்வி நிர்வாகமும் முகாமைத்துவம்.
A.சுபாகரன் SLEAS

⭕ கல்வி நிர்வாகமும் முகாமைத்துவம்
S.P நவநீதன் SLEAS

⭕கிரகித்தல்
04. A.பௌநந்தி
M.Phil(Tamil, Edu)

மேலதிக விபரங்களுக்கு கீழே தரப்ட்டுள்ள Whatsapp குழுவில் இணைவதல் மூலம் பெற முடியும்.

Group :1
https://chat.whatsapp.com/CV1SPbTzsSI7U7m4pbaypr?s=cl&p=a&mlu=3
Group :2
https://chat.whatsapp.com/I4Y1iOlUGGsEGGdGKh7ApP?s=cl&p=a&mlu=3

தொடர்புகளுக்கு
NCI COLLEGE
KANDY /COLOMBO
077 35 35 666

Photos from N c i college's post 01/06/2026

போட்டிப் பரீட்சை வகுப்புகள் விபரங்களுக்கு 077 3535666

27/04/2026

_📌இறுதிக் கருத்தரங்கு_
_FINAL SEMINAR_ 📌

⭕*ஆசிரியர் சேவை போட்டி பரீட்சைக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது..*

*⭕ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்ப தாரிகள் எழுதும் குறித்த பரிட்சையில் 23,000 பேர் மட்டுமே நியமனத்தை பெற்றுக் கொள்ள முடியும்*

*⭕நுண்ணறிவு*
*கல்வி சார் பொது அறிவு*
_P.கமல்தாசன்_ அவர்களின் விரிவுரையில்

வகுப்புகள் 28/4/2026 ம் திகதி முதல்
பிரதி _செவ்வாய் /வியாழன் _தினங்களில் மாலை 7:30மணிக்கு._

_ரூபா 1800/-_ கட்டணத்தை செலுத்தி வகுப்பில் இணைய முடியும்.

⭕வங்கி விபரங்கள்
ACCOUNT DETAILS
M.R.G FAHMY
Bank:BOC
A/C NUMBER :
_86541459_
Baranch: Kandy 2nd city
(Online Transactions மற்றும் CDM வைப்புக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்)

மேலுள்ள கணக்கிலக்கத்தில் வைப்பினைச் செய்து, அதன் பற்றுச்சீட்டை
070 6425 245. எனும் இலக்கத்திற்கு WhatsAppக்கு அனுப்பி வைப்பதன் மூலம் உங்கள் பதிவை உறுதிப்படுத்தவும்

மேலதிக விபரங்களுக்கு:
NCI COLLEGE
KANDY COLOMBU
T.P : 077 35 35 666

15/04/2026

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தயாராவதற்கான சிறந்த வாய்ப்பு!

⭕மே மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ள
திறந்த (Open) மற்றும் வரையறுக்கப்பட்ட (Limited) என இரண்டு வேறுபட்ட பரீட்சைகள் கிடையாது. ஒரே ஒரு பரீட்சை மட்டுமே நடத்தப்படும்.

🔴 இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆசிரியர் தொழிலில் இணைய உள்ளனர்

📚 மூத்த விரிவுரையாளரும் எழுத்தாளருமான P.கமல்தாசன் அவர்களின் விரிவுரையில்

⭕ இறுதிக் கருத்தரங்குத் தொடர்
ஏப்ரல் 20திகதி
திங்கள் மாலை 7:00மணிக்கு ஆரம்பம்
மொத்தமாக16 வகுப்புகள் நடைபெறும்

📌கருத்தரங்கின் சிறப்பம்சங்கள்,
⭕பரீட்சை எதிர்பார்க்கை வினாக்கள் மற்றும் கோட்பாட்டுப் பகுதிகளை உள்ளடக்குதல்.

⭕தேர்வு நோக்குடன் கூடிய தேர்ச்சி வினாத்தாள் உள்ளடக்கம்.
⭕மிகவும் கடுமையான போட்டி நிலவக்கூடும் என்பதால், ஒரு சிறந்த போட்டியை எதிர்பார்க்கவும். உங்கள் ஆயத்தங்களை சிறப்பாக மேற்கொள்ளுங்கள்.

⭕கடந்த 2025 இல் மட்டும் இடம்பெற்ற பல்வேறு போட்டி பரீட்சைகளில் அதிகளவு மாணவர்கள் நமது வழிகாட்டலில் வெற்றியடைந்து நியமனத்துக்கு அல்லது இறுதி நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

NCI COLLEGE
Kandy, college
T:P 077 3535 666

16/03/2026

_இறுதிக் கருத்தரங்கு_

SLPS, SLPS,SLPS
இலங்கை அதிபர் சேவை தரம் III பரீட்சை
26-4-2026 அன்று நடைபெறும்.

🏆 2019ம்ஆண்டு நடைபெற்ற SLPS பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 95% மானோர் அதிபர் சேவைக்கு தெரிவு செய்ப்பட காரணமாக இருந்த வாளவாளர்கள்

🔴 பரீட்சையில் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்தும் வெற்றிகரமான கருத்தரங்கு தொடர்.....

_எமது வகுப்பின் சிறப்பு அம்சங்கள்_

📌 பரீட்சையில் முக்கியமான. எதிர்பார்பு கேள்விகளின் விவாதம்.

📌பாடத்தின் தெளிவான விளக்கம்.

📌விரிவுரைகள் இலங்கையின் மிக தரமான விரிவுரையாளகளினால் .
📌 கடந்த கால வினாத்தாள்கள் விவாதிக்கப்படும்.
📌 மாதிரி வினாத்தாள்கள் விவாதிக்கப்படும்.

📆ஆரம்பம் 23/3/2026 திங்கள் மாலை 7:30மணிக்கு

மேலதிக விபரங்களுக்கு!
NCI COLLEGE
077 35 35 666

Photos from N c i college's post 25/02/2026
Photos from N c i college's post 25/02/2026

நேரடி வகுப்புகள் அதிபர் சேவை SLPS பதுளை, கண்டி . நகரங்களில்

15/02/2026

SLTS SLTS ஆசிரியர் சேவை -2026 வகுப்புகள் .
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

♦️1)DO, மற்றும் ஏனைய அரச சேவையில் உள்ளவர்களுக்கு ஒரு தனிப்பட்ட பரீட்சை நடைபெறும்
2) ஏனைய பட்டதாரிகளுக்கு ஒரு தனிப்பட்ட பரீட்சை நடைபெறும்

இரண்டு பரீட்சைகளுக்கும் உளச்சார்பு ,மற்றும் கல்வி பொதுஅறிவு. வகுப்புகள் நடைபெறும்.
----------------------
ஆரம்பம் : 16/02/2026 திங்கள் மாலை 7.00 மணி
தொடரும் வகுப்புகள்
திங்/புதன் மாலை 7.00-8.30 வரை ----------------------
_உளசார்பு_ / _கல்விப்பொது அறிவு_
Pகமல்தாசன்

கல்விப்பொது அறிவு
A.சுபாகரன்

மொத்தம் 20 வகுப்புக்கள் நடைபெறும்

✅ *கட்டணம் :*
ரூ 2000/-
👇👇👇👇👇
_ACCOUNT DETAILS_
Name:M.R.G FAHMY
Bank:BOC
A/C NUMBER _86541459_
Baranch: Kandy 2nd city (CDM online Transfer மூலமும் செலுத்த முடியும்.)
செலுத்தி பற்று சீட்டை _0706425245_ Whatsapp செய்ய வேண்டும் .

*******************
மேலதிக விபரங்களுக்கு:
NCI COLLEGE
(KANDY,COLOMBO)
_0773535666_

Want your school to be the top-listed School/college in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


, KOTUGODELLA Street. KANDY
Kandy
2000