அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்
Islamic Updates Tamil
Like us to get new updates and Live programs!!
21/05/2026
📢 💸Win cash prizes💸
E - Learners Hub Online Institute மற்றும் Al Ahsa Islamic Center இணைந்து வழங்கும்
வினா – விடை போட்டி 🏆
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு…
📖✨
நாம் துல்ஹஜ் மாதத்தை ஓரிரு நாட்களில் அல்லாஹ்வின் உதவியால் அடைய இருக்கிறோம். அந்த மாதம் கண்ணியமிக்க மாதம். அதன் முதல் 10 நாட்களில் செய்யும் அமல்களுக்கு உயர்ந்த கூலிகள் அல்லாஹ்வினால் வழங்கப்படுகிறது. இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு சிறந்த அமல் உழ்ஹியாவாகும்.
எனவே அனைவரும் இதனை சிறந்த முறையில் அறிய வேண்டும் என்ற நோக்கில், இப்போட்டி நிகழ்ச்சிக்கு “துல்ஹஜ் பத்தின் சிறப்புகள் மற்றும் குர்பானியின் சட்டங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூலை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
📌 போட்டி நிபந்தனைகள்
➡️ "துல்ஹஜ் பத்தின் சிறப்புகள் மற்றும் குர்பானியின் சட்டங்கள்" என்ற நூலை பூரணமாக வாசிக்க வேண்டும்.
➡️ ஒரு தொலைபேசி இலக்கத்தில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
➡️ போட்டி முடிவு திகதிக்கு முன்னதாக பதில்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
📌 முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளும் வயது வித்தியாசம் இன்றி கலந்து கொள்ள முடியும்.
📅 போட்டி இறுதித் திகதி : 2026 May 29
🎁 பரிசுகள் -
🥇முதலாவது பரிசு - LKR 10,000/=
09 நபர்களுக்கு 2,000/- என்ற அடிப்படையில் ஆறுதல் பரிசு வழங்கி வைக்கப்படும் - ( LKR 18,000/= )
❇️ போட்டி பற்றிய மேலதிக விடயங்களைப் பெற எமது குழுமத்தில் இணைந்து கொள்ளவும். https://chat.whatsapp.com/JqHHnb8F1KED2iA7CGnFhM
🤍 அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்வதோடு, இந்நூலை வாசித்து பயன்பெற்று அமல்களில் ஈடுபடுவோம்.
தொடர்ந்து காத்திருங்கள்…
இன்னும் பல பயனுள்ள, சிந்தனை தூண்டும் போட்டிகள்
உங்களை நோக்கி வரும்.
போட்டியில் பங்கேற்க இன்றே உங்களது பெயர் & முகவரியை அனுப்பி வைக்கவும்.
+966534289168
https://wa.me/+966534289168
புத்தகத்தை PDF வடிவில் பெற
https://drive.google.com/file/d/1ds6eQob0JxWdpiXN_mBR348o-bFMJv7O/view?usp=drivesdk
கேள்விகளுக்கு பதிலளிக்க
https://forms.gle/nq2LYG55ACifGm3u9
மேலதிக தகவல்களுக்கு...
+966534289168
+94752844726
+94776554785
جزاكم الله خيرا
"நீங்கள் குர்ஆனைத் திறக்கும்போது காண்பீர்கள்:
அல்லாஹ் நபி யூசுப் (அலை) அவர்களிடம் 'கவலைப்படாதீர்கள்' என்றும்,
நபி ஷுஐப் (அலை) அவர்களிடம் 'அஞ்சாதீர்கள்' என்றும்,
நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் 'துக்கப்படாதீர்கள்' என்றும் கூறியிருப்பான்.
இதையே உங்கள் வாழ்க்கையின் நெறியாகக் கொள்ளுங்கள்.
என்ன நடந்தாலும் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்.
எப்போதும் 'யா ரப்' (என் இறைவனே) என்று கூறிக்கொண்டே இருங்கள்."
21/04/2026
உங்கள் நண்பர்களுடன் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எமது E - Learners Hub Online Institute இன் புதிய வகுப்புகள் ஆரம்பம்.....
எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்....
*அரபு பேசுதல் (Spoken Arabic) மற்றும் அரபு மொழி டிப்ளோமா (Diploma in Arabic) கற்கை நெறி*
*இக்கற்கை நெறியின் நோக்கம்:*
1. அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவுடைய மொழியை ஆழமாகக் கற்றல்
2. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெறுதல்.
3. தொழில் புரியும் துறைகளில் உயர் பதவிகளைப் பெறல்.
4. மத்திய கிழக்கில் மேற்படிப்புக்கான கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள இலகுவாக இருத்தல்.
5. அரபு மொழியில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளல்.
*இக்கற்கை நெறியின் சிறப்பம்சங்கள்*
💐இதன் பாடப்பரப்பு வெளிநாட்டு பல்கலைக்கழக அரபு மொழி டிப்ளோமா கற்கைநெறியை ஒத்தது.
💐 அரபு மொழியை ஆரம்பத்தில் இருந்து கற்பிக்கப்படும்.
💐 Spoken Arabic நான்கு மாதங்களைக் கொண்டது.
💐 டிப்ளோமா கற்கை நெறி ஒரு வருடத்தை கொண்டது. நான்கு வகுப்புகளை ( Level ) கொண்டது. ஒவ்வொரு Level முடிவிலும் சான்றிதழ் உண்டு.
💐 ஒரு மொழியின் பகுதிகளான இலக்கணம், வாசிப்பு, பேசுதல், எழுதுதல், கிரகித்தல் போன்றவற்றிற்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்படும்.
💐வகுப்புகள் அனைத்தும் இணைய வழி மூலம் நடைபெறும் (zoom).
💐 LMS கற்றல் செயன்முறை. தனியான தமது கணக்கின் ( user name & password ) மூலம் நடந்து முடிந்த வகுப்புகளை பார்வையிட முடியும். பாடநூல்களை, பாடக்குறிப்புகளை தரவிரக்கம் ( Download ) செய்ய முடியும்.
💐ஒவ்வொரு வகுப்பும் தனியான power point மூலம் கற்பிக்கப்படும்.
💐அனைவரும் கலந்துகொள்ள முடியுமான நேரத்தில் வகுப்புகள் இடம்பெறும்.
💐ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தனித்தனியாகக் கற்பிக்கப்படும்.
💐 சேர்வுக் கட்டணம் மாத்திரம் அறவிடப்படும்.
💐 கற்கை நெறி முடிவில் Diploma & Spoken Arabic சான்றிதழ்.
💐 அரபு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மூலம் வகுப்புகள் நடைபெறும்.
*விண்ணப்ப முடிவுத் திகதி 2026/04/24*
எமது அறிமுக வகுப்பு இன்ஷா அல்லாஹ் 2026/04/25 ம் திகதி நடைபெறும்.
எமது குழுமத்தில் இணைந்து கொள்ள...
https://chat.whatsapp.com/CvNusUFMa6O1Y5KJtqlOE9?mode=ems_copy_c
*குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்படுவர்.*
*உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.*
*உங்கள் வருகையை பெயர், முகவரியை குறிப்பிட்டு இன்றே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்*
மேலதிக தொடர்புகளுக்கு:
Via Whatsapp : 00966534289168
https://wa.me/+966534289168
Via call :
00966534289168
0094752844726
0094776554785
ஏற்றுக் கொள்ளப்பட்ட தவ்பா.!
16/03/2026
நாம் இது வரை வெளியிட்ட பிரார்த்தனைகள் அனைத்தையும் ஒரே தளத்தில் உங்களுக்கு இப்போது எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். இச்சிறப்பான முயற்ச்சியை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. நீங்கள் இதன் மூலம் பயன் பெறுவதுடன் பிறருக்கும் பகிர்ந்து நன்மையடையுங்கள். https://tamildua.com/ #
தூய்மையான தவ்பா (தவ்பா நஸூஹா)
தவ்பாவின் நான்கு நிபந்தனைகள்
"வங்குரோத்துக்காரன்"
⭕லைலத்துல் கத்ர் இரவை தேடும் நாம் ஓத வேண்டிய துஆ.!
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
"அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ "
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Dammam